Members
விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பு – கனடா
உலகளாவிய ரீதியில் 100 தமிழ் பெண்கள் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டனர் அதன்படி கனடா, ஐக்கிய ராஜ்யம், ஐக்கிய அமெரிக்கா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிஸர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், ஜெர்மனி நோர்வே, ஒல்லாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரேபிய அமிரகம் என்று உலகத்தில் தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து நாட்டில் இருந்து சுமார் 100 தமிழ் பெண் உறுப்பினர்கள், விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டனர்