Contrbutions to India - Tamil Nadu Fisherman community
விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் Dr.நரேந்திரா (CEO – Vizhithelu Penne International Women Organization Canada) அவர்கள், தென்னிந்திய மீனவ மக்களுடன் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.