Contributions for Education
Srilanka - Batticaloa District
விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் Dr.நரேந்திரா (CEO – Vizhithelu Penne International Women Organization Canada) அவர்கள், உயர்தரப்பரீ்ட்சையில் சிறந்த பெறுபேறுகளை அடைந்த மட்டக்களப்பை சேர்ந்த மாணவர்களுக்கு நிதி வழங்கி அவர்களை கெளரவித்த போது..