Vizhithelu Penne International Women Achievers Award Sri Lanka 2023
21.03.2023 - Tuesday 6 PM
The Kingsbury Colombo
விழித்தெழு பெண்ணே – விருது வழங்கும் விழா
விழித்தெழு பெண்ணே கனடா சர்வதேச பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.விழாவில் பல்துறை சார்ந்த 90 இற்கும் அதிகமான பெண் ஆளுமைகள் கெளரவிக்கப்பட்டனர்.நிகழ்வின் பிரதம விருந்தினராக கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் திரு. டானியல் பூட், கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்தகுமார், கொழும்பு மாவட்ட பா.உ. மனோ கணேசன், நுவரேலியா மாவட்ட பா.உ . வீ.இராதாகிருஷ்ணன் உட்பட கலந்துகொண்ட விருந்தினர்களையும், விருது பெற்ற பெண் ஆளுமைகளையும் படங்களில் காணலாம்.