Contributions for Vesak Festival in Srilanka - Colombo District
In Wattala vesak day
இலங்கையில் வத்தளை பிரதேசத்தில் அண்மையில் விழித்தெழு பெண்ணை சர்வதேச மகளிர் அமைப்பு மக்களுடன் “வெசாக்” பண்டிகையை ஏற்பாடு செய்திருந்தது. இதில் வத்தளை சேர்ந்த பல குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. இதனை விழித்தெழு பெண்ணே அமைப்பின் பிரதான நிறைவேற்ற பணிப்பாளர் Dr. நரேந்திரா கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.