International Tamil women’s Achievers Award- 2022 At Colombo Sri Lanka
கனடா விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பு ஊடாக இலங்கையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 100 பெண்களை கௌரவிக்கும் பெண் சாதனையாளர் விருது 2022 கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கையில் இருக்கக்கூடிய பிரபல்யமான கலைஞர்கள், பெண் தொழிலதிபர்கள், பட்டதாரிகள், விளையாட்டு பிரபல்யங்கள், நடன கலைஞர்கள், வியாபாரத்தில் வெற்றி கண்ட பெண்கள் என்று நூற்றுக்கு மேற்பட்ட பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.